--- --:--:-- --

முதல்வர் இன்று வீடு திரும்புவார் : அப்பல்லோ அறிக்கை

3

வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

செவ்வாய்க்கிழமை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் முதலமைச்சரை அமைச்சர் துறைமுருகன், மக்களவை எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon