--- --:--:-- --

அரசியல்

திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெயபிரியன் வாக்கு சேகரிப்பு..!

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெயபிரியன் காலை முதலே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூபாராயபுரம் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மக்களிடம் அவர் ஆதரவு...

ஓபிஎஸ் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதால் பரபரப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கூறிவிட்டு பின்பு பழக்க தோஷத்தில் கேட்டதாக கூறி சமாளித்தார்.  ...

ஆந்திராவின் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டி..!

ஆந்திர மாநிலத்திற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.   நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம்...

வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தேர்தல் வந்து விட்டதால் பார்ட் டைம் அரசியல்வாதியாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் திமுக...

பிரியாணிக்கு முண்டியடித்துக் கொண்ட பாஜக தொண்டர்கள்..!

திருவண்ணாமலையில் நடைபெற்ற பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் பிரியாணிக்கு முண்டியடித்துக் கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்...

பாஜகவினருக்கு வலைவீசும் அதிமுக!

நேற்று வரை பாஜகவில் இருந்த தடா பெரியசாமி, திடீரென அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். தனக்கு சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்று கோபத்தில் இருந்தவரை கொம்பு...

பன்னீரும் பலாப்பழமும்! மிஸ் ஆன திராட்சை..!

ஓபிஎஸ்-க்கு இது சோதனைக்காலம். கட்சி, சின்னம் பறிகொடுத்தவருக்கு பாஜக கூட்டணியில் ஒரு சீட் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். வேறு வழியில்லாமல் அதையும் ஏற்றுக் கொண்ட ஓபிஎஸ்,...

பிரதமர் மோடிக்கு கேள்விகளை அடுக்கிய அமைச்சர் உதயநிதி..!

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மீனவர்கள்...

டி.ஆர்.பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா..?

திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள் டிஆர்பி மனோன்மணி பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.   இவர் டிஆர் பாலுவின் முதல் தாரத்து மகள்....

திமுக வார் ரூம் அலுவலகத்தில் ஆய்வு செய்த முதல்வர்..!

மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுகவின் வார் ரூம் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை செய்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர்...

போட்டியின்றி தேர்வான 10 பாஜக எம்எல்ஏக்கள்..!

மக்களவைத் தேர்தலுக்கான, முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பே, வெற்றியைத் தொடங்கிவிட்டது மத்தியில் ஆளும் பாஜக. ஆம் அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 10...

தேனியில் எனக்கு தான் வெற்றி வாய்ப்பு : டிடிவி தினகரன்

தேனி தொகுதியில் தனக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்....

திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது 5 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு..!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது அங்கு வந்த சுரேஷ் என்பவர் ஐந்து ஆண்டுகளாக எதுவும் செய்ய வரவில்லை....

தோசை ஊற்றி தந்து வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளர்..!

தர்மபுரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோகன் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பட்டி, கவுண்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   இருளப்பட்டியில் ஒரு உணவகத்தில்...

திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனம் முற்றுகை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரில் பரப்புரைக்கு சென்ற திமுக வேட்பாளர் கனிமொழியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலை அமைத்து தரவேண்டும் தங்கள் பகுதியில் கனிமொழி...

ஜெயலலிதாவ அண்ணாமலை எப்படிலாம் பேசினாரு – செல்லூர் ராஜு காட்டம்!

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் நேற்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம்...

டாஸ்மாக்கை எப்போ மூடுவீங்க.. சமாளித்த உதயநிதி..!

காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின் போது மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.   அதற்கு 2016ல் திமுகவிற்கா வாக்களித்தீர்கள்...

விஜயகாந்தின் சொந்த ஊருக்கு சென்ற விஜய பிரபாகரனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு..!

விருதுநகரில் உள்ள விஜயகாந்தின் சொந்த ஊருக்கு சென்ற விஜய பிரபாகரனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், விருதுநகர்...

குஷ்புவா? ஆளை விடுங்க சாமி! ஓரங்கட்டிய பாஜக!

பாஜகவில் நேற்று வந்து ஐக்கியமான சரத்குமாருக்கு கட்சியில் ராஜமரியாதை. அவரது மனைவியான நடிகை ராதிகாவுக்கு சீட்டும் கொடுத்துவிட்டார்கள். ஆனால், இத்தனை காலமாக ஓடாய் உழைத்து துரும்பாய் இளைத்த...

கோவையில் சூரியன் உதிக்குமா? கவலையில் உடன்பிறப்புகள்!

கொங்கு மண்டலத்தின் ஸ்டார் தொகுதியாக உள்ளது கோவை. அதிமுகவின் கோட்டைக்குள் எப்படியும் ஓட்டைப் போட்டு வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமென்று திமுக முனைப்பில் உள்ளது. ஆனால், அண்ணாமலையை...

ஏப்ரல் 6 ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு அதிரடி அறிவிப்புகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வருகிற ஆறாம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை கூட்டம்...

பம்பரம் இல்லை…தனியாக சுற்றும் மதிமுக!

உயிரைக் கொடுத்தாவது பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கண்ணீர் விட்டு, அப்பா வைகோவை போலவே மகன் துரை வைகோ செண்டிமெண்ட்டாக டயலாக் எல்லாம் விட்டார். ஆனால், தேர்தல்...

மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு …கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!

பிரிக்க முடியாதது எதுவோ...? என்று கேட்டால், காங்கிரஸும் கோஷ்டிப் பூசலும் என்று சொல்லலாம். அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோஷ்டி பூசல்கள் காங்கிரஸில் இருந்து கொண்டே இதான் இருக்கின்றன....

நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!

தமிழ், தமிழினம் என்றெல்லாம் மேடைதோறும் கர்ஜித்து வருபவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். நரம்பு முறுக்கேறி ஆவேசமாக மேடைகளில் முழங்கும் சீமானின் ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ்ப்...

Right Menu Icon