திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெயபிரியன் வாக்கு சேகரிப்பு..!
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெயபிரியன் காலை முதலே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூபாராயபுரம் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மக்களிடம் அவர் ஆதரவு கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





