தோசை ஊற்றி தந்து வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளர்..!
தர்மபுரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோகன் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பட்டி, கவுண்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இருளப்பட்டியில் ஒரு உணவகத்தில் தோசையை சுட்டு கொண்டிருந்த மூதாட்டியிடம் வாக்கு சேகரித்து விட்டு அவருக்கு உதவியாக தோசை ஒன்றை கொடுத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





