--- --:--:-- --

அரசியல்

எடப்பாடி பழனிசாமி மீது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வழக்கு…!

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது...

மன்சூர் அலிகானுக்கு உடல் நலக்குறைவு.. மேல் சிகிச்சைக்கு சென்னை வருகிறார்..!

வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய...

திருப்பூர் யாருக்கு திருப்பத்தை தரும்? குற்றம் குற்றமே கள ஆய்வு சொல்வதென்ன? கடைசி நேர வியூகங்களால் முடிவு மாறுமா?

பின்னலாடை நகரான திருப்பூரின் வெற்றி, அரசியல் கட்சிகளுக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என்ற சூழலில் இங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குற்றம் குற்றமே நடத்திய பிரத்யேக...

கோவையில் வெல்வது யார்? அண்ணாமலைக்கு அதிர்ஷ்டம் உண்டா? ராஜ்குமாருக்கு ராஜயோகம் கூடுமா?

கொங்கு மண்டலத்தின் இதயமாக உள்ளது கோவை மக்களவைத் தொகுதி. தமிழகத்தின் 2ஆவது பெரிய நகரம் கோவை. 1952இல் கோவை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.   இங்கு குண்டூசி...

தென் சென்னை – தமிழச்சியா? தமிழிசையா? தென் சென்னையில் யாருக்கு வெற்றி? கடும் போட்டியை தரும் அதிமுகவின் ஜெயவர்த்தன்

தமிழகத்தின் 39 தொகுதிகளில் 3ஆவது தொகுதியாக உள்ளது, தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி. 1957ஆம் ஆண்டில் இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், தென் சென்னை தொகுதியில்...

பிரியும் வாக்குகள்…செழிக்கும் திமுக! பொள்ளாச்சியில் யார் ஆட்சி?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்றாலே இளநீர், தென்னை என்ற நினைவுக்கு வரும். குளுளுவான பொள்ளாச்சியில் தேர்தல் களம் சூடாக உள்ளது. பொள்ளாச்சியில் யார் ஆட்சி என்பதை குற்றம்...

தருமபுரியில் மாம்பழம் பழுக்குமா?  இலை துளிர்க்குமா? தருமபுரியில் முந்துவது யார்? ஆச்சரிய முடிவுகளை தரும் வாக்காளர்கள்!

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10ஆவது தொகுதியாக உள்ளது, தருமபுரி. பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி இங்கு களமிறங்கி இருப்பதால், ஸ்டார் அந்தஸ்தை பெற்று...

சேலம் பாராளுமன்ற தொகுதி யாருக்கு வெற்றி வாய்ப்பு.. குற்றம் குற்றமே இதழின் கருத்துக்கணிப்பு..?

இந்தியாவின் முதல் மாவட்டம் சேலம். தமிழகத்தை பொறுத்த வரை எந்த கட்சியாக இருந்தாலும் கோஷ்டி பூசலிலும் முதல் மாவட்டம் சேலம். மாம்பழம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு...

ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தங்கவேலு..!

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலு ஹிந்தியில் பேசி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.   அவரை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய இதயம்...

ராமநாதபுரம் தொகுதி..வானம் பார்த்த பூமியில் வாகை சூடுவாரா ஓபிஎஸ்?

வாக்குகளுக்கு வலைவீசும் வேட்பாளர்கள்.. கடலோர மாவட்டத்தில் கரை சேருவது யார்?   தமிழகத்தில் அதிக முக்கியத்துவம் பெறாத ராமநாதபுரம், இந்த தேர்தலில் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது. வானம்...

குற்றம் குற்றமே நடத்திய மெகா சர்வே ரிசல்ட்..நீலகிரி பாராளுமன்றத் தொகுதி..ராஜாவுக்கே கிரீடம்? இது, நீலகிரியின் ஆரூடம்!

கடும் சவால் தரும் அமைச்சர் முருகன்... அதிமுகவால் வெற்றி கேள்விக்குறி!   மலைகளின் அரசி எனப்படும் உதகை அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் தொகுதி நீலகிரி மக்களவைத்...

குற்றம் குற்றமே நடத்திய மெகா சர்வே ரிசல்ட்..ஈரோடு பாராளுமன்றத் தொகுதி..மஞ்சள் நகரில் மகுடம் சூடுவது யார்?

ஆற்றல் அசோக்குமாரால் பலம் பெறும் அதிமுக!        உள்ளடி வேலைகளால் உற்சாகம் இழந்த திமுக...   தமிழகத்தின் 39 தொகுதிகளில் 17ஆவது தொகுதியாகத் திகழ்கிறது ஈரோடு. கொங்கு மண்டலத்தில்...

தமிழகத்தில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை..!

மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில் இன்றுடன் பரப்புரை நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

போலீஸ் ஸ்டேஷன் முன்பு அடிதடியில் இறங்கிய அதிமுக – நாதக.. கலவரமான ரோடு..!

பாலக்கோடு காவல் நிலையம் முன்பு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...

யாருக்கு தங்க மோதிரம்.. ராஜேந்திர பாலாஜி அதிரடி அறிவிப்பு..!

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் ஒன்றிய நகர செயலாளர்களுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்....

அவசர ஊர்தி போனாலே பயமா இருக்கு.. உள்ளே எத்தனை கோடி போகுதோ.. – சீமான்

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மணிவாசகம் சிதம்பரம் வேட்பாளர் ஜான்சி ராணி, பெரம்பலூர் வேட்பாளர் தேன்மொழி ஆகியோரை ஆதரித்து கடலூரில் நடைபெற்ற பிரச்சார...

முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி காலமானார்..!

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி காலமானார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அவர்...

தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை..!

தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தேனி தொகுதி அதிமுக அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்திலும் வேட்பாளருடன் பரப்புரைக்கு வந்த...

செந்தில் பாலாஜி வைத்த புதிய கோரிக்கை..!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி...

பாஜக தேர்தலில் வாக்குறுதிகளின் 10 அம்சங்கள்..!

மக்களவை தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அதன் இலக்கை எட்டுமா என்பது ஜூன் 4-ம் தேதியில் தான்...

உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை..!

தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா பாஜக சார்பில்...

இன்று நீலகிரி வருகிறார் ராகுல்காந்தி..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ,வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்கும் நிலையில் அவர் இன்று பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு வரும்...

பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித்ஷா பரப்புரை..!

திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்து கொண்டு தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாவது நாளாக அமித்ஷாஞ் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்....

பாஜகவுக்கு ஆதரவாக அரசு பேருந்து ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி.. தடுத்த நடத்துனருக்கு அடி, உதை..!

நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுனுக்கு புறப்பட்ட அரசு பேருந்து பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜகவுக்கு வாக்கு...

Right Menu Icon