--- --:--:-- --

திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது 5 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு..!

7

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது அங்கு வந்த சுரேஷ் என்பவர் ஐந்து ஆண்டுகளாக எதுவும் செய்ய வரவில்லை.

 

இப்பொழுது வருகிறீர்கள் என்று கூறி வாக்குவாதம் செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுக தொண்டர்கள் சுரேஷை சாலையோரத்திற்கு தள்ளி சென்றதால் பரபரப்பு நிலவியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon