--- --:--:-- --

அரசியல்

பாஜகவுடன் இணைந்த உடன் எக்ஸ் தளத்தில் சரத்குமார் செய்த மாற்றம்..!

நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என சேர்த்துள்ளார்.   இதற்கு முன்பாக சரத்குமார் என்று...

நாம் தமிழர் கட்சி சின்னம் என்ன?.. வைரல் போஸ்டரால் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கு விவசாய சின்னம் ஒதுக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு கீழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் சின்னம்...

ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த தவெக தலைவர் விஜய்..!

நடிகர் சங்க புதிய கட்டடம் கட்டுவதற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமான பணிகளை...

விஜயகாந்த் பாணியில் மேடையில் பேசிய விஜய பிரபாகரன்..!

தேமுதிக அங்கீகாரம் பெறாத கட்சி எனக் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார்....

திமுக உடன் மநீம கூட்டணி ஏன்? வீடியோ மூலம் விளக்கம் அளித்த கமல்ஹாசன்

எதிர்கட்சிகளுக்கு கைகூடி விடக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக வீடியோ மூலம் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை...

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மேயர் பிரியா.. மேடையில் வைத்து அமைச்சர் சேகர்பாபு செய்த செயல்..!

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை அண்ணா நகரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயர் பிரியா காலதாமதமாக வந்துள்ளார்....

மகளிர் தினத்தை ஒட்டி பாஜக மகளிர் அணிக்கு முருங்கைக்காய் வழங்கிய பாஜக நிர்வாகி..!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணியாக சென்ற பாஜக மகளிர் அணிக்கு முருங்கைக்காய் வழங்கப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.   திருப்பத்தூர் நாற்றம்பள்ளி அடுத்த கத்தார் கிராமத்தில்...

தமிழக வெற்றிக் கழகத்தின் செயலியை அறிமுகப்படுத்திய விஜய்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு...

கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய மறுப்பு. நா.த.க மேல்முறையீடு..!

கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.   நாம் தமிழர்...

அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் : ஆ.ராசா

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை அவசரகதியில் அதிமுக கொண்டு வந்ததால் பணிகள் தாமதமாவதாக திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டினார்.   திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் நீலகிரி தொகுதியில்...

காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு..!

மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில்,...

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது..!

குழந்தைகள் மது குடிப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.   பள்ளி சிறுமிகள் மது...

’10 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி..!

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த செயற்குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.  ...

மோடி போட்டோவை அணிந்து பொதுமக்களுக்கு வடை கொடுக்கும் திமுகவினர்..!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக வடை பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றி வருவதாக திமுக அரசு...

நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் தர மறுப்பு..!

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த தேர்தலில்...

ரயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்ட முதலமைச்சர்..!

அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டார். சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.  ...

செல்போன் செயலியில் களம் இறங்கும் விஜய்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் தொடங்கிய தமிழக...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா...

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நீதிமன்றம் போட்ட தீர்ப்பு..!

செந்தில் பாலாஜியின் பிணை மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்க துறையால்...

பரக்காணி தடுப்பணையை ஒட்டி பக்கவாட்டு சுவர் எழுப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

ஆற்று நீருடன் கடல் நீர் கலக்காமல் தடுக்க பரக்காணி தடுப்பணையை ஒட்டி பக்கவாட்டு சுவர் எழுப்ப வலியுறுத்தி கன்னியாகுமரி மங்காடு பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

சென்னையில் கோர விபத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பலி..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் முன்னாள் சென்ற டிப்பர் லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் பொன்னேரி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரவிக்குமார்...

அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்..!

அரியலூரில் முன் விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காஞ்சேரி...

ரூ.5 கோடிக்கு மசியாததால் கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ்.. திட்டிய அவை தலைவர்..!

கருணாநிதி மன்றத்தில் தனக்கு எதிராக கையெழுத்து போடாமல் இருக்க ஓபிஎஸ் ஐந்து கோடி ரூபாய் அனுப்பியதாகவும் அதனை மறுத்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக அவைத்...

சசிகலாவை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லத்தில் வசித்து வந்தார். அவர், இருக்கும் வரை அவருடன் சசிகலாவும் உடன் இருந்து...

Right Menu Icon