--- --:--:-- --

ஓபிஎஸ் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதால் பரபரப்பு..!

7

தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கூறிவிட்டு பின்பு பழக்க தோஷத்தில் கேட்டதாக கூறி சமாளித்தார்.

 

எங்கெங்கே இருந்தோ ஓபிஎஸ் என்ற பெயரில் ஆட்களை தேடிப் பிடித்து வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தனர். இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ் வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

பழக்க தோஷத்தில் இரட்டை இலை என கேட்டுவிட்டேன். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றவே தர்மயுத்தம் தொடங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார். பலாப்பழம் சின்னத்தை பெறுவதற்கு எந்த அளவிற்கு போராடினேன் என்பது உங்களுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon