--- --:--:-- --

புதிய தலைமைச் செயலகம் – செப்.8 விஜய் ஆலோசனை?

3

புதிய தலைமைச் செயலகத்துக்கான சாத்திய கூறுகள், இடம் தேர்வு உள்ளிட்டவை குறித்து நாளை முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சட்டப்பேரவையை சென்னை மாநகராட்சிக்கு உள்ளே அல்லது வெளியே கட்டுவதா? என்றும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon