--- --:--:-- --

அண்ணா பல்கலை. பிரச்சனை குறித்து பேசிய தமிமுன் அன்சாரி.!

4

ண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பின் ஊழியர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும். விளக்க குறிப்பை படித்துப் பார்த்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வு பெற்ற ஆசிரியர் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள பண பலன்களை வழங்க வேண்டும்.

 

 

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் 7வது ஊதிய குழு பணங்களை வழங்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரப்பட்ட படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே படித்தவர்கள் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை கொடுக்க வேண்டும். சிறப்பு கவனத்திற்கு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் – தமிமுன் அன்சாரி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon