--- --:--:-- --

தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி : அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்

4

தேசிய கண் தான இரு வார விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு, தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon