கண்டிப்பாக வாய்ப்பு இல்லை – என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் – சபாநாயகர்
தி.மு.க.,வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் விஜய் பேசும்போது ஒரு மணித்துளியாவது அமைதியாக இருந்திருந்தால், பதிலளிக்க வாய்ப்பு தந்து இருப்பேன். நீங்கள் அமைதியாக இல்லை.
எனவே கண்டிப்பாக அனுமதி வழங்க மாட்டேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் கூறினார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




