--- --:--:-- --

தள்ளிப்போகும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – அருண்ராஜ் விளக்கம்

6

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படாது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொள்வதன் காரணமாக திட்டமிட்ட தேதியில் தொடங்க முடியவில்லை.

 

தங்க மோதிர திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்து உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon