மக்கள் உங்கள் குடும்பத்தை புறக்கணித்திருக்கிறார்கள் – அமைச்சர் நிர்மல் குமார்
70 வயதுக்கு மேல் இருக்கும் மாவட்டச் செயலாளர்களை மக்கள் ஏன் மாற்றினார்கள் என்பது தெரியாமல், இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள் திமுகவினர். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
மக்கள் உங்கள் குடும்பத்தை புறக்கணித்திருக்கிறார்கள். உங்கள் கட்சியை விட்டு நீங்கள் வெளியேறுங்கள். அதில் முதலில் ஜனநாயகத்தை கொண்டு வாருங்கள் என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




