--- --:--:-- --

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு – அமைச்சர் ரமேஷ்

2

ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி தொடர்பாக ஆவணங்கள் கிடைத்துள்ளன. மூலப்பத்திரம் காணவில்லை என சான்று பெற்று முறைகேடாக பத்திரப்பதிவு நடந்துள்ளது. கோயில் நில மோசடிகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு தான் திமுக அலுவலகம் செயல்படுகிறது. விஞ்ஞான ரீதியில் கோவில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது” அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon