--- --:--:-- --

இடைத்தேர்தல் நிலைப்பாடு: நாளை அறிவிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

12

கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில குழுவை கூட்டி, முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நாளை காலை அவசர மாநில குழு கூட்டம் திருச்சியில் நடக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவு என்பதால், மாநில குழு கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். நாளை மதியம் 2 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்.

 

 

அதிமுகவில் இருந்து விலகியவர்கள் தவெகவில் இணைந்தது ஏற்புடையது இல்லை என ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தோம், அதில் இன்றும் உறுதியாக இருக்கிறோம். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon