--- --:--:-- --

விஜய் பேசியதைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

9

ட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியதைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் கொள்கைகள் மற்றும் சட்டமன்றப் பேச்சைக் கண்டித்துத் திரளான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon