புதிய தலைமைச் செயலகம் – சி.எம்.டி.ஏ முடிவு
பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் 25 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலையில் 21.76 ஏக்கர் வீட்டுமனை நிலத்தை வர்த்தக பிரிவாக மாற்ற சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளது.
நில வகைப்பாடு மாற்றப்பட்டு பொதுப் பணித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறவும் சி.எம்.டி.ஏ நடவடிக்கை எடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




