--- --:--:-- --

தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு – தங்கம் தென்னரசு இரங்கல்

11

பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. பட்டிமன்ற மேடைகளில் மட்டுமின்றி, தமிழின் தனித்துவக் குரலாகவே ஒலித்த ஐயாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon