விஜய்யை ஒரு தலைவராகவே ஸ்டாலின் கருதவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க.வை விமர்சிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். இந்த சமயத்தில் தான் விஜய் சீமான் இருவரும் ஆர்.எஸ்.எஸ். பெற்றறெடுத்த பிள்ளைகள் என்று சொன்னேன். அன்று அப்படி சொல்லிவிட்டு இன்று எப்படி கூட்டணி சேர்ந்தார் என்று சிலர் கேட்கிறார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.