--- --:--:-- --

மெக்சிகோவில் 2 கைகளும் இல்லாத மாடல் அழகி

15

மிஸ் மெக்ஸிகோ அழகி பட்டத்தை வெல்வதை குறிக்கோளாக கொண்டு மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த இரண்டு கைகளும் இல்லாத மாடல் அழகி ஒருவர் செயல்பட்டிருக்கிறார்.

 

24 வயதாகும் அவரது பெயர் கேப்ரியலா. இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான அவர் சாப்பிடுவது, எழுதுவது, செல்போன்களில் குறுந்தகவல் அனுப்புவது ஆகிய அனைத்து செல்களையும் தனது இரண்டு கால்களை கொண்டு செய்து வருகிறார். அழகி போட்டியில் கலந்து கொண்டு அழகி பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.

 

இதை எடுத்து மிஸ் மெக்சிகோ அழகிப் போட்டியில் பட்டம் பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon