இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி கொண்ட காவலரை சக காவலர்கள் 7 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றுள்ளனர். லாகோஸ் பீடி மாவட்டத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள சிசு என்ற பகுதியில் நிலவிய பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் சிக்கி கொண்டார். அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டனர்.
ஆனால் வாகனம் வர முடியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு இருந்ததால் நடக்க முடியாமல் தவித்த காவலரை சக காவலர்கள் 7 கிலோமீட்டர் வரை தங்களுடைய தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம்..!
ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரை..!
போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!
ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது..இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!
மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!
திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!