பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பலில் 50 பேருக்கு கொரோனா

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பலில் 50 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானதால் இந்திய மாலுமிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மத்திய தரைக்கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டு போர்க்கப்பல்களுடன் கூட்டு பயிற்சியில் சான்ஸ் விமான தாங்கிக் கப்பலான சார்லஸ் திகழும் ஈடுபட்டது.

 

இந்த கப்பலின் மாலுமிகள், விமான ஊழியர்கள் என 2,100 பேர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் இந்த கப்பலில் பணியாற்றிய 50 பேருக்கு கொரொனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரான்ஸில் துறைமுகத்தில் சார்லஸ் கப்பல் அவசரமாக நிறுத்தப்பட்ட பின்னர் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் வெளியேற்றப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


Leave a Reply