--- --:--:-- --

அமெரிக்காவில் சுகாதார பணியாளர்களை தாக்கிய கொரோனா

6

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 72

அமெரிக்காவில் 10 முதல் 20% சுகாதார பணியாளர்களுக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரத்தில் நடுவில் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரமாக உள்ளது. அதில் 9,300 பேர் மருத்துவ பணியாளர்கள்.

 

அதாவது 19 சதவீதம் பேர் என்று நிலையில் அவர்களில் 27 பேர்உயிரிழந்தனர். நோய் தடுக்க மையங்களில் பணிபுரிபவர்களுக்கு நோய்க்கு தடுப்பு மருத்துவர்களுக்கு செவிலியர்களுக்கு பாதிப்பு அதிகம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் மருத்துவ பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon