--- --:--:-- --

குற்றம்

நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!

நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் கொண்டு செல்லப்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்....

காதலனுடன் பேசிக் கொண்டிருந்ததை பக்கத்து வீட்டு சிறுவன் பார்த்ததால்…அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சொட்ட கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்களான தங்கராஜ், சுமதி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களது இளையமகன்...

இயக்குநரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது

சமூக வலைத்தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும் மதங்களை இழிவு படுத்தும் வகையிலும் காட்சிகளைச் சித்தரித்து பதிவேற்றம் செய்ததாக நெல்லையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

கொரொனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி ஏமாற்றிய மூன்று பேர்!

ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் அருகே கொரொனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மருத்துவம் பார்த்த மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  ...

முதலிரவு அறையில் மணமகள் கொலை! மணமகன் நிர்வாணமாக தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரை அடுத்த சோம் அண்ட் ஜெர்ரி பகுதியை சேர்ந்த நீதி வாசன் என்பவருக்கும் சடயங்குப்பம் பகுதியை சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான சந்தியா என்பவருக்கும் புதன்கிழமை...

துணை நடிகையை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் நடிகர்!

சென்னையில் துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சினிமா நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.   நடிகர் சசிகுமார் நடித்த நாடோடிகள்...

நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ வைரம் பறிமுதல்!

இந்திய தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடை உள்ள பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் முத்துகளை அமலாக்கத்...

மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம்?

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தேடி...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூடங்குளம் அருகே குட்ட போலி சுனாமி காலனி...

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தலைவர்கள்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மறைவுக்கு தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெ அன்பழகன் மறைவு தமிழக மக்களுக்கும் திமுகவினருக்கு...

பெண்களை ஏமாற்றிய காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு!

சமூக வலைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக...

17 வயது பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞர்!

கோவை மாவட்டம் துடியலூர் அருகே 17 வயது பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 20 வயது இளைஞனைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ்...

நடத்தையில் சந்தேகம் கொண்டு காதல் மனைவியை கொலை செய்த கணவன்!

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் அம்பி புதூர் கிராமத்தில் மூன்று ஆண்டுகளாக விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவியை நடத்தையில் சந்தேகம் கொண்டு கடப்பாரையால்...

தாய் திட்டியதால் சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தாய் திட்டியதால் கிணற்றில் குதித்து உயிருக்கு போராடிய சிறுமியை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து...

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடும்பலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக...

மனைவி தவறான தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கொலை செய்த கணவன்!

வேலூர் அருகே வேறு ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படும் மனைவியை அடித்துக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போலீசில் சரணடைந்தார். கம்மம்மான் பேட்டையை சேர்ந்த...

மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் வடமாநிலத்தை சேர்ந்த சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் கலிமுல்லா என்பவன் எட்டு ஆண்டுகளாக...

காரின் பின்னால் விளையாடி கொண்டிருந்த குழந்தையை கவனிக்காமல் ரிவர்ஸ் எடுத்த போது குழந்தை பலி!

டெல்லியில் மெர்சரிஸ் எஸ்யூவி ரக காரை பின்னோக்கி நகர்த்திய போது பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த 10 மாத பெண் குழந்தை கார் சக்கரத்தில் சிக்கி பலியானது. மேற்கு டெல்லியில்...

மருத்துவமனையிலேயே நோயாளி வெட்டிக் கொலை!

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் எலும்பு...

திரைப்பட நடிகர் சுரேசுக்கு பிரதமர் நிதி கொடுக்க சொன்னதாக கூறி வந்த மோசடி அழைப்பு !

பிரதமர் நிதி உதவி கொடுக்க சொன்னதாக கூறி மோசடி செய்த நபர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை...

சாக்லேட் வாங்கி கொடுத்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 66 வயது முதியவர்!

மதுரையில் சாக்லேட் வாங்கி கொடுத்து ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 66 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சத்திய சாய்...

தனது கூட்டாளியை கன்னத்தில் அறைந்ததால் இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி!

சென்னை அருகே தனது கூட்டாளியை அறைந்தவரை நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் கொலை செய்த ரவுடியை காவலர்கள் தேடி வருகின்றனர். திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சப்தம், அதை...

இன்ஸ்டாகிராம் மூலம்காதலிப்பதாக கூறி நகை மற்றும் பணத்தை வாங்கி மோசடி செய்த இளைஞர்!

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை பறித்த இளைஞரை காவலர்கள் கைது செய்துள்ளனர். வில்லாபுரம் மகாலிங்கபுரம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற...

சிறுமியின் வீட்டிற்கே சென்று காதல் தொல்லை அளித்த இளைஞர்! சிறுமியின் வீட்டாராலே கொலை செய்யப்பட்ட இளைஞர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்குமாறு வீட்டிற்கே சென்று தொல்லை செய்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிதம்பரத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் அதே...

Right Menu Icon