--- --:--:-- --

அரபு நாடுகளின் தலைவர்களுடன் ஜோபைடனின் சந்திப்பு திடீர் ரத்து..!

2

காசா மருத்துவமனை தாக்குதலில் நூற்றுக்கணக்கானுர் உயிரிழந்த சூழலில் அரபு நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலிய தற்காப்பு நடவடிக்கை அரபு நாடுகளின் ஆதரவை கூற அமெரிக்க அரசு திட்டமிட்டது. இதற்காக அரபு நாடு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அதிபர் ஜோபைடன் பங்கேற்க திட்டமிடப்பட்டது.

 

இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜோபைடன் ஜோடானில் நாட்டு மன்னர் அப்துல்லா, அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை சந்திக்க திட்டமிருந்தது.

 

ஆனால் காசா மருத்துவமனை மீது நடந்த குண்டு வீச்சில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததால் அரபு நாடுகளின் தலைவர்களுடன் ஜோபைடன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனினும் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon