விஜயகாந்த் உடல்நிலை குறித்த பிரேமலதா வெளியிட்ட வீடியோ..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பிரமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். விரைவில் வீடு திரும்பி அனைவரையும் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





