--- --:--:-- --

மருத்துவம்

கேரளாவில் பரவும் நோரா வைரஸ்..!

கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் நோரா கொரோனா வைரஸ் பாதிப்பால் 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு...

ஹோட்டல் ஊழியர்களுக்கு தொற்றுநோய் இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்..!

ஹோட்டல் ஊழியர்கள் தொற்றுநோய் இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உணவு நச்சுத்தன்மைக்காக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

இடத் தகராறில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாததால் முதியவர் உயிரிழப்பு..!

ராசிபுரம் அருகே இடத் தகராறில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாததால் முதியவர் மூச்சு திணறி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   முத்து என்பவருக்கும் அவரது உறவினரான ஜெயக்குமாருக்கும்...

Dr.ஷர்மிகாவுக்கு புதிய உத்தரவு..! சித்த மருத்துவ இயக்குநரகம் அதிரடி..!

தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. ஆயுர்வேதா மருத்துவம் படித்து முடித்துள்ள ஷர்மிகா சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு...

தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டொமோ தெரபி சிகிச்சை முறை..!

தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு கிளியர் ஆர்டி வசதியுடன் கூடிய டொமோ தெரபி சிகிச்சை முறை  தொடங்கப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் முதல்முறையாக...

மூளைச் சாவடைந்தவரின் இதயம் குழந்தைக்கு பொருத்தப்பட்டது..!

ஆந்திராவில் மூளைச்சாவடைந்தவர் இதயம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு ஆம்புலன்ஸில் மின்னல் வேகத்தில் பறந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   விபத்தில்...

108 ஆம்புலன்சை திருடி சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்..!

டயர்களில் காற்றை நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் திருடி சென்ற சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.   மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் காற்றை...

10 வயது சிறுவனுக்கு ஆபரேஷன் செய்த முதல்வர்..!

கேரளாவில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாநில முதலமைச்சர் மாணிக் 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தார்.   ஆந்திராவில் அமைய உள்ள அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட...

பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி..!

கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழந்ததன் எதிரொலியாக 429 ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 43 உணவகங்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். கேரள மாநிலம்...

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு கருத்தடை செய்த மருத்துவர்..!

ராமநாதபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்....

3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டால் சலுகை அறிவிப்பு..!

மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை அளிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம்...

கடந்த 4 நாட்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று..!

கடந்த நான்கு நாட்களில் சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை...

 ஆஸ்ட்ரோசைட்டோபதி நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முதல் மருத்துவமனையாகிறது மதுரை மீனாட்சி மிஷன்..!

மதுரை தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மூளை மற்றும் முதுகுத்தண்டின் இயக்கங்களை பாதிக்கின்ற அரிதான மற்றும் சமீபத்தில்...

கொரோனா சிகிச்சை குறித்து மருத்துவமனையில் ஒத்திகை..!

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. மத்தியரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து...

மீண்டும் அச்சமூட்டும் கொரோனா..கட்டுப்பாடுகள் என்னென்ன..?

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தருபவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் லட்சத்தை எட்டியிருப்பதால் மத்திய அரசு...

திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு..!

திருப்பூரில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பொறியாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அங்குள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் ஊழியர்களை கடிந்து...

மீண்டும் கொரோனா பரவல் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

சீனா மற்றும் ஹாங்காங்ல இருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு...

மருத்துவமனைக்கு வந்த இறந்த உடல்..பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு..!

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர்களின் உடலை கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேல் என்பவர் மயங்கிய நிலையில் கொண்டுவரப்பட்டார்.  ...

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

மத்திய பிரதேசத்தில் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரம் அருகே ஆர்த்தி புஷ்பாக்கா என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில்...

நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!

நீட் நுழைவு தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வுகளுக்கான அட்டவணையை தேசிய...

விபத்தால் கோமாவுக்கு சென்ற இளைஞரின் உடல் தானம்..!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் விபத்தில் சிக்கி கோமாவுக்கு சென்ற நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் விபத்தில் சிக்கி...

ரூ.16 லட்சம் இழந்த பெண் தந்தைக்கு பயந்து கிட்னியை விற்க முயன்றதால் பரபரப்பு..!

ஆந்திராவில் 80 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க சிறுநீரகத்தை 6 கோடி ரூபாய்க்கு விற்க வந்த இளம்பெண் ஆறு கோடி ரூபாயை பெற ஆன்லைனில் 16 லட்சம்...

கர்நாடகாவில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு..!

கர்நாடகாவில் ஒரு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரளா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய...

பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பல்லி ..!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில் 25 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   பள்ளியில் மாணவர்கள்...

Right Menu Icon