கொரோனா சிகிச்சை குறித்து மருத்துவமனையில் ஒத்திகை..!
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. மத்தியரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கொரோனா சிகிச்சை குறித்து மருத்துவமனையில் ஒத்திகை நடைபெற்று வருகிறது.





