--- --:--:-- --

திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு..!

1

திருப்பூரில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பொறியாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அங்குள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் ஊழியர்களை கடிந்து கொண்டார்.

 

எப்பொழுதும் இது போல் தான் வைத்திருப்பீர்களா என கேள்வி எழுப்பியவர் தவறு தொடர்ந்தால் அதற்கு காரணமானவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon