--- --:--:-- --

மதுரையில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்த ஜவுளிக்கடை..! திரண்ட மக்கள்..!

5

துரையில் துணி ஆறு ரூபாய்க்கு விற்க்கப்பட்டதால் ஜவுளி கடை முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடினர். எஸ் எஸ் காலனியில் டிஸ்கவுண்ட் 365 இல் திறக்கப்பட்டது.

 

அதனால் இன்று ஒரு நாள் மட்டும் ஆறு ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டதனால் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி சலுகையை ரத்து செய்தனர்.

Right Menu Icon