1 நிமிடத்தில் 100 தண்டால்கள் எடுத்து கின்னஸ் சாதனை..!
மதுரை மாவட்டம் முல்லை நகரை சேர்ந்த பள்ளி மாணவர் 4 விரல்களால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் கருப்பையா முத்துமாரி தம்பதியின் மகன் பாபு. வங்கதேசத்தை சேர்ந்தவரின் சாதனையை முறியடித்தார்.
ஒரு நிமிடத்தில் 80 தண்டால் எடுப்பது சாதனையாக இருந்தது. இந்நிலையில் சாதனையை முறியடித்த பாபு தண்டால் எடுப்பதில் மேலும் பல சாதனைகள் புரிய உள்ளதாக தெரிவித்துள்ளார்.







