--- --:--:-- --

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தல்..!

6

கென்யாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெண்கலம் பெற்றுள்ளது. கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

 

இந்த போட்டியில் 400 மீட்டர் விழாவில் கலந்து கொண்ட இந்தியர் உட்பட பரத், பிரியமணி ஆகியோர் பந்தய தூரத்தை 3.20 நிமிடங்களில் கடந்தது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த தொடரில் 5 பதக்கத்தை இந்தியா உறுதி செய்தது.

 

இந்த போட்டியில் தங்கப் பதக்கத்தை நைஜீரியாவும் வெள்ளிப் பதக்கத்தை போலந்தும் தட்டிச் சென்றன.

Leave a Reply

Right Menu Icon