ஓரியூர் சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோர்தல் நிகழ்வு நடைபெற்றது!
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஒரூர் என்ற ஓரியூரில் அருள்தரும் மட்டுவார் குழலி அம்மை உடனுறை அருள்மிகு சேயுமானார் பெருமான் திருக்கோயிலில் இன்று திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு...





