--- --:--:-- --

Month: December 2025

திருப்பரங்குன்றம் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

வழக்கத்திற்கு மாறாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்றலாம் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை...

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஹசின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சீரியலில் பிருந்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹசின். இவர் சிறகடிக்க ஆசை சீரியலிலும் நடித்து...

மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி!

பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு...

திருமணத்திற்கு பின்பும் ட்ரெண்டி லுக்கில் மாஸ் காட்டும் ரகுல் ப்ரீத் சிங்.!

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்....

மத நல்லிணக்கத்தை மக்கள் காத்துள்ளனர் மதுரை மக்கள் – சி.பி.ஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீ. வீரபாண்டியன், “திருப்பாங்குன்றத்தில் இந்து முன்னணியால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மது00ரை மக்கள் மத நல்லிணக்கத்தைக் காத்துள்ளனர். மத அடிப்படைவாதத்தில் தவறான...

திருப்பரங்குன்றம்: பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எஃப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை – ஐகோர்ட்

உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எஃப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை...

ஒரே நாடு ஒரே தேர்தல் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்துவரும் பாஜக எம்பி பி.பி.சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் எம்பிக்கள், இந்திய சட்ட...

வீரப்பன் தேடுதல் வேட்டை : ரூ.2.59 கோடி இழப்பீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2.59 கோடியை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழ்நாடு அரசு விடுவித்து அரசாணை...

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு!

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள்...

அன்புமணிக்கோ, ராமதாஸ் தரப்புக்கோ பாமக சின்னத்தை ஒதுக்க முடியாது!

அன்புமணிக்கோ,  ராமதாஸ் தரப்புக்கோ பாமக சின்னத்தை ஒதுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ம.க.வில் நிறுவனர் இராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி..!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை தீப நாளன்று...

தமிழக மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது – திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி!

காலம் காலமாக நாங்கள் ஏற்றும் தீபத்தை ஏற்றக்கூடாது என்று கூறுவது நியாயம் அல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை...

இறக்குமதி பொருட்களின் விலை உயரும் அச்சம்..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல்முறையாக 90 ரூபாயை கடந்துள்ளதால், கச்சா எண்ணெய், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலை உயரும் என...

சஞ்சார் சாத்தி செயலி உளவு பார்ப்பதை அனுமதிக்காது – மத்திய அரசு

ஒரு செயலி போனில் இருப்பதால் மட்டுமே, அது தானாகவே இயங்கும் என்று அர்த்தமல்ல. சஞ்சார் சாத்தி செயலி உளவு பார்ப்பதை அனுமதிக்காது.   எந்த கண்காணிப்பையும் மேற்கொள்ளாது....

ஏ.வி.எம் சரவணன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் – வைகோ உருக்கம்

கலை உலகில் நான் நேசித்து பழகிய நண்பர் ஏ.வி.எம் சரவணன், அவரும் நானும் ஒருபோதும் அரசியல் பேசியதில்லை. ஏ.வி.எம் தயாரிக்கும் படங்களில் ரீங்கார இசை இருக்கும், ஏ.வி.எம்...

19 நாடுகளுக்கான அமெரிக்கக் குடியேற்றம் நிறுத்தம்..!

ஏற்கனவே பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் இருந்த 19 நாடுகளில் இருந்து வரும் மக்களின் குடியேற்ற விண்ணப்பங்களை டிரம்ப் நிர்வாகம் முழுமையாக நிறுத்தி வைத்துள்ளது என்று தி நியூயார்க்...

ஜெயலலிதாவின் ரூ.13.69 கோடி வரிப்பாக்கி..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் மகன் ஜெ.தீபக் ஆகியோர், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரிப் பாக்கித்...

போலி ஆவணம் மூலம் நெடுஞ்சாலைத் துறையிடம் ரூ.16 கோடி சுருட்டிய மோசடி நபர் கைது!

நெடுஞ்சாலைத் துறைக்காக கையகப்படுத்தப்பட்ட நீலாங்கரை நிலத்திற்கு, ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் ₹16 கோடி இழப்பீட்டைப் பெற்ற 55 வயது நபரை சென்னை காவல்துறையினர் கைது...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் : மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் தடையை மீறி போராட்டம்...

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம்...

பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்..!

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை...

இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு...

பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் கிளாமர் போட்டோஷூட்..!

பிகில் பட புகழ் நடிகை ரெபா மோனிகா ஜான் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.

போலியான பிகினி போட்டோ.. AI பற்றி கடும் கோபமாக பதிவிட்ட நடிகை ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கை விட தற்போது ஹிந்தியில் தான் அவர் அதிகம் படங்கள் நடித்து வருகிறார்....

Right Menu Icon