--- --:--:-- --

Month: December 2025

சட்டமன்றத் தேர்தல் : 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நா.த.க

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு பிப்....

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட காரில் பின்னால் வந்த வேன் மோதியதில் காரில் இருந்த 42 வயது பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.   வேனில் இருந்த 11...

இன்று மதியம் வலுவிழக்கும் டித்வா புயல்..!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘டித்வா’ புயல் கரையைக் கடக்காமல் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயல் சின்னம்...

எதிர்கட்சிகளுக்கு மோடி அழைப்பு..!

18வது லோக்சபா பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, தேசத்தைக் கட்டமைப்பதில் பங்களிக்க சபைக்கு டிராமா தேவையில்லை, செயல்பாடு தான் தேவை...

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் - புதுவை கடலோரப் பகுதிகளில் நேற்று (30.11.2025) நிலவிய டிட்வா புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று...

காதலனை கரம்பிடித்த சமந்தா..!

முதல் திருமண முறிவுக்குப் பின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த சமந்தா அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிட்டாடல்- ஹனி பன்னி...

பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!

திருப்பூரில் இருந்து காரைக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அதே போல காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மற்றொரு அரசு பேருந்தும் அதே வழியில் வந்துகொண்டிருந்தது....

கடல் கொந்தளிப்பு: மெரினா கடற்கரை செல்ல தடைவிதிப்பு

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது....

ஆத்தூர் தொகுதியில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்..!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரில் சுமார் 22,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாவட்ட...

காசி தமிழ் சங்கமம் 4.0 நாளை கோலாகலத் தொடக்கம்..!

காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பு (KTS 4.0) டிசம்பர் 2-ம் தேதி (நாளை) தொடங்கி டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவின் முதல்...

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், வினாத்தாள் தயாரிப்பு...

ரூ.12 ஆயிரத்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம் விலை..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.  ...

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை..!

சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும்...

சொந்த பயன்பாட்டு வாகன பதிவுக்கு இனி ஆர்.டி.ஓ., ஆபீஸ் செல்ல தேவையில்லை..!

பதிவு செய்வதற்காக இன்று முதல் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய வாகனங்களை கொண்டு செல்லத் தேவையில்லை என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்யும்...

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.எஸ்.ஐ.ஆர்., டெல்லி குண்டு வெடிப்பு, புதிய தொழிலாளர்...

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ‘டிட்வா’ புயல்..!

டிட்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை மையம்...

Right Menu Icon