--- --:--:-- --

மாணவர்களின் கல்வியிலும் ஊழல் செய்ய வேண்டுமா?

5

மிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தி.மு.கவின் ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகமே.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon