சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானசேவை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கியது.
விமானிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை, ஜெய்ப்பூர், கொச்சி உள்பட 10 விமானங்கள் இயக்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
காசா அமைதி வாரியம் - அறிவிப்பு
சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் விண்டேஜ் பேருந்து சேவை தொடக்கம்
இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது: நயினார் நாகேந்திரன்
தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர் கொடுத்த பொங்கல் பரிசு!
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் கொலை - தி.மு.க அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்






