சிந்து தேசம் பெயரில் தனி நாடு கோரி பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடிப்பு..!
சிந்து தேசம் என்ற பெயரில் தனி நாடு கோரி பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளன. சிந்து மாநிலத்தின் தலைநகரான கராச்சியில் நடந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டதால்...





