--- --:--:-- --

அனில் அம்பானி குழும சொத்துக்கள் முடக்கம்..!

5

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் 1120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

 

யெஸ்வங்கி தொடர்பான மோசடி வழக்கில் நடவடிக்கை. இந்த வழக்கில் இதுவரை ரூ.10000 கோடிக்கு மேலான அனில் அம்பானி குழும சொத்துக்கள் முடக்கப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon