டெல்லியில் இருந்து ஹைதராபாத் வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
விமானத்தில் வெடிகுண்டு இல்லாத நிலையில் விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்






