--- --:--:-- --

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெட்ஷீட் விரித்து உறங்கும் இளைஞர்கள்..!

8

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இளைஞர்கள் படுக்கை போட்டு உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

 

லக்ஷ்மி, நாராயணபுரம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் இளைஞர்கள் சிலர் பெட்ஷீட் போட்டு தூங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

 

Right Menu Icon