--- --:--:-- --

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழப்பு..!

5

ர்நாடகா மாநிலம் தும்கூர் கண்ணூர் கிராம பகுதியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கோயிலுக்கு சென்று திரும்பும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

கார் ஓட்டுநர் உட்பட அதில் பயணித்த மூவர் உயிரிழந்த நிலையில் உடல்களை மீட்ட காவல்துறை விபத்து குறித்து விசாரித்து வருகிறது.

 

Right Menu Icon