நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு..!
ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் வேட்பாளர் ரவிச்சந்திரா ரெட்டிக்கு ஆதரவாக அவர் நேற்று வாக்கு சேகரிப்பில்...
ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் வேட்பாளர் ரவிச்சந்திரா ரெட்டிக்கு ஆதரவாக அவர் நேற்று வாக்கு சேகரிப்பில்...
ஆவடியைச் சேர்ந்த மணி ராஜாவை அவரது முதலாளி வேலையை விட்டு நீக்கிவிட்டார். இதனால், முதலாளியுடன் சண்டை போட்டதில் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை...
நாகை - இலங்கை காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்க இருந்தது. இதற்கான சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்த நிலையில், திடீரென நாளைய...
அமித் ஷாவை பிரதமராக்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கூறியுள்ள நிலையில் அதனை அமித் ஷா மறுத்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின்...
நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் படப்பிடிப்புகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. ரஷ்யா, கேரளா, சென்னை என பல இடங்களில் மாறி மாறி படப்பிடிப்புகள் நடக்கின்றன....
தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி சிவகாமி தேவி ரோலாக இருந்தாலும் சரி, அல்லது காமெடியான ஒரு ரோலாக இருந்தாலும்...
விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்தவர தான் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த இவர்...
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒருவர் தாய், மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 42 வயதான அனுராக்...
கர்நாடகா வழியாக குதிரைகளுடன் தமிழகத்திற்குள் நுழைய முயன்ற ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலைத் தொடர்ந்து தமிழக எல்லைகளில் கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் செயல்பட்டு வரும் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் மக்கள் அவதி அடைந்தனர். 11 மணிக்கே...
காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரைத் தொடர்ந்து ஃபெலிக்ஸ் நிர்வாகி ஜெரால்டு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்...
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பட்டியலின இளைஞர்களுக்கு முடி திருத்த மறுத்த கடை உரிமையாளர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு...
கடலூர் மாவட்டம் ராவணத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டு இறந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். தஞ்சை மாவட்டத்தைச்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காட்டு யானையை விரட்டாதது ஏன்...
கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள வெஸ்ட் நைல் காய்ச்சல் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி ஏற்படும்...
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் வாழை தோப்புக்கு பணிக்கு சென்ற இரு பெண்கள் அங்கு கிடந்த மின்சார கம்பிகையை மிதித்ததில் மின்சாரம் தாக்கி...
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 10...
நண்பர்களோடு வீட்டில் மது அருந்தியதை பெற்றோரிடம் தெரிவித்ததால் பக்கத்து வீட்டு பெண்ணை இளைஞர் கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து...
தாயின் மூன்றாவது கணவரை மகன் நடு ரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பானை கரையைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரின்...
நெல்லையில் ஐபிஎல் போட்டியையும் கிரிக்கட்டையும் பிரபலப்படுத்த ரசிகர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இன்று மற்றும் நாளை நடக்கும் போட்டிகளை காண...
அரியலூரில் வழி தவறி சுற்றி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். திருவனந்தான் வழியாக ஜெயங்கொண்டம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் 9 வயது சிறுவன்...
ராமேஸ்வரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த படியில் பதுங்கியிருந்த பாம்பை பார்த்து வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். தகவல் அறிந்து வந்த ராமேஸ்வரம்...
புதுச்சேரியை அடுத்த திருத்தனூரில் இரவில் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமி நகரில் வசிக்கும்...
சென்னை மேற்கு மாம்பலத்தில் இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவில் வசித்திருப்பவர் மோகன்....