--- --:--:-- --

ஜாதியை குறிப்பிட்டு முடிவெட்ட மறுத்த கடை உரிமையாளர்..!

6

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பட்டியலின இளைஞர்களுக்கு முடி திருத்த மறுத்த கடை உரிமையாளர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முடி திருத்தம் கடையில் பட்டியலினை இளைஞர்களுக்கு முடி திருத்தம் செய்ய முடியாது என கடை உரிமையாளரின் மகன் கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடை உரிமையாளருக்கும் இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கடை உரிமையாளர் மற்றும் அவர் மகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon