--- --:--:-- --

கேரளாவில் பரவும் புதிய நோய்.. வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறி..!

3

கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள வெஸ்ட் நைல் காய்ச்சல் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி ஏற்படும் என்றும் ஒரு சிலருக்கு மயக்கம், பலவீனம், உணவின்மை, தசை பலவீனம், மூளை காய்ச்சல், பக்கவாதம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க போதிய நீர் மற்றும் திரவ உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் உடலை மறைக்கும் ஆடை அணிவதுடன் கொசுவலைகளை கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon