விடுமுறை நாட்களில் தான் முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் எழுதப்படுகிறது : நீதிபதி விளக்கம்
நீதிபதிகளுக்கு விடுமுறை விடப்படுவதை விமர்சிப்போருக்கு அந்த நாட்களில் தான் முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன என்பது தெரியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தபாய் கூறியுள்ளார். உச்சநீதிமன்றம்...





