--- --:--:-- --

Month: May 2024

ஹெலிகாப்டர் வாங்க போறேன்.. குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ்..!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவின் புது நடுவராக வந்திருக்கிறார். அவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார்.  ...

என்ன கல்யாணம் பண்ணிகோங்க, கெஞ்சிய ரசிகர்!

பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார் தன்யா ரவிச்சந்திரன். இவர் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான "பலே வெள்ளையத்தேவா" என்ற...

சூறாவளி காற்றுடன் கனமழை..வாழைகள் சேதம்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அம்மாபேட்டையில் கோடை வெயில் அதிக அளவில் தாக்கம் நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது....

லிப்டுக்குள் புகுந்து சிறுமியை கடித்த நாய்..!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்க்குள் புகுந்த நாய் தனியாக இருந்த சிறுமியை கடித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சிறுமியின் அலறல் சத்தம்...

பெண்ணின் மூக்கிற்குள் இருந்த நூற்றுக்கணக்கான புழுக்கள்..!

பெண்ணின் மூக்கிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றப்பட்ட சம்பவம், தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 59 வயதான பெண் கடந்த ஒரு வாரமாக அசௌகரியமாக உணர்ந்துள்ளார்....

கடலூரில் காதல் திருமணத்தால் நடந்த கலவரம்..!

கடலூரில் காதல் திருமணத்தால் இருவீட்டார் காவல் நிலைய வாசலில் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்நாதனும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த...

2014ல் இளைஞருக்கு மாரடைப்பு 10 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்டு வந்த நபர்

சீனாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுய...

விளையாட்டு வினையானது.. விளையாடுவதை கண்டித்த தாய்..கழுத்தை இறுக்கிய சிறுவன்..!

ராணிப்பேட்டை அடுத்த கலவையில் சரவணன் - சந்தியா தம்பதியினரின் 15 வயது மகன் வெயிலில் விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால், பெற்றோரை பயமுறுத்துவதற்காக விளையாட்டாக கயிற்றில் தூக்கிட்ட சிறுவன்,...

ஆள் கடத்தல் வழக்கில் கைதான எச்.டி.ரேவண்ணாவுக்கு திடீர் நெஞ்சு வலி..!

ஆள் கடத்தல் வழக்கில் கைதான கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ரேவண்ணா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.   மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் பிரதமர்...

பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு.. கடுப்பான வாகன ஓட்டிகள் வாக்குவாதம்..!

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு நடப்பதாக கூறி பெட்ரோல் பங்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர். ஒரு லிட்டில் பெட்ரோல் வாங்கினால் அதில் 100 மில்லி...

துரை தயாநிதி உடல்நிலை..முதலமைச்சர் நலம் விசாரிப்பு..!

வேலூர் மருத்துவமனையில் துரை தயாநிதி உடல்நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார். முதலமைச்சர் வருகையை ஒட்டி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  ...

மகளிருக்கு மாதம் ரூ.1,000..புதிய விண்ணப்பம்..!

மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, விரைவில் மகளிருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்...

கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை.. நீதிபதியிடம் சவுக்கு சங்கர் பரபரப்பு முறையீடு..!

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கரை...

பூஜைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கார்.. மறுநொடியே மாறிய தருணம்..!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூஜை செய்வதற்கு கொண்டுவரப்பட்ட கார் கோயிலுக்குள் பாய்ந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் தான் புதிதாக...

விமானத்தில் திடீர் நெஞ்சு வலி.. மதுரை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி..!

மதுரையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் சாய்சரண் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சாய்சரண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....

வேகமாக சென்று தூய்மை பணியாரை முட்டி தூக்கிய சைக்கோ..!

வேலூர் நகரில் சத்துவாச்சாரி மந்தவெளி தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே விஜயலட்சுமி என்ற தூய்மை பணியாளர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில்...

பணம் தர மறுத்த ஜூனியரை தாக்கிய சீனியர்கள்..!

நீலகிரி மாவட்டம் அருகே தனியார் கல்லூரியில் பிரிவு உபச்சார விழாவிற்கு பணம் தர மறுத்த இரண்டாம் ஆண்டு மாணவனை மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள்...

டிக்கெடுகளுக்கு இனி சில்லறை பிரச்சனையே வராது..யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெற வசதி..!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த பல்வேறு...

ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீடு..!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் கடந்த 4ம் தேதி அவரை...

சேலம் அரசு மருத்துவமனையில் இளம் மருத்துவர் உயிரிழப்பு..!

சேலம் அருகே மருத்துவமனை கழிவறையில் இளம் மருத்துவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருணகிரி. 33 வயதான இவர், அரசு...

தேசிய நெடுஞ்சாலையில் தடுமாறி விழுந்த குடும்பம்..!

சென்னை அடுத்த ஆவடியில் கையில் குச்சி வைத்து சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து இளைஞர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் தகராறில் ஈடுபட்டார்....

பேக்கரி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்.. வெளியான சிசிடிவி காட்சி..!

பழனி அருகே பேக்கரியில் வேலை செய்யும் இளைஞரை மதுபோதையில் 3 பேர் தாக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.   திண்டுக்கல்...

பிரபல இயக்குநர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல மூத்த இயக்குநர் ஓம் சக்தி ஜெகதீசன் அவரது 95 வயதில் காலமானார். தமிழில், ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி’, ‘சமயபுரத்தாளே சாட்சி’, ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’, ‘பதில் சொல்வாள் பத்ரகாளி’,...

லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சமந்தா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் சமந்தா ஆடையின்றி...

Right Menu Icon