நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி..!
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியல் பட்டதாரியான தினேஷ் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி மாயமானார். தீயணைப்புத் துறையினர்...
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியல் பட்டதாரியான தினேஷ் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி மாயமானார். தீயணைப்புத் துறையினர்...
வத்தலகுண்டு நகரில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மணலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக...
ஏற்காடு அருகே குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காடு...
இளம்பெண் ஒருவர் தன்னை கணவரிடம் சேர்த்து வைக்க கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே...
வாக்காளர்களிடம் அடையாள அட்டையை சோதனை செய்த விவகாரத்தில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்...
நாகை மாவட்டம் வேதாரணியத்தில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். கோயில் திருவிழாவிற்காக சென்ற...
மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து...
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், உயிரிழக்கும் முன்பு 4 முதல் 5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ...
பழனியில் உல்லாசத்திற்கு அழைத்து பணம் செல்போனை பறித்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் ரமேஷ்...
கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, ஆந்திர...
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கீழே விழுந்த வீடியோ சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நாகை எம்.பி.செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செல்வராஜின் குடும்பத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என் மீது...
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வெறிநாய் ஒன்று பெண்கள் சிறுவர்கள் உட்பட 15 பேரை துரத்தி துரத்தி கடித்து காயப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ பேரூராட்சி அலுவலகம் வந்த...
கோவை அருகே சூலூர் நகரில் டிவி ரீசார்ஜ் நம்பரை தவறாக கூறிய மூன்றாவது மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். சூலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்...
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை விவகாரத்தில் ஏறக்குறைய துப்பு துலங்கிவிட்டது என்று காவல்துறை தெரிவித்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்....
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச் சாலையில் மதபோதையில் இருந்த நபர் காரை தாறுமாறாக ஓட்டியதில் சாலை ஓரக்கடைக்குள் கார் புகுந்தது. அருண் என்பவர் ஆம்பூர் புறவழிச் சாலையில்...
நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 தொகுதிகளில் இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலானது...
சென்னை கோயம்பேட்டில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஆதம் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் அவருடைய நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு...
சென்னை வியாசர்பாடியில் போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொண்டதாக கூறப்படும் சத்தியநாராயணன் என்ற 24 வயது இளைஞர் உயிரிழந்தார். வேலைக்கு...
மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று இளைஞர் அதே பெண்ணை திருமணம் செய்ததால் அவரது தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து...
மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் தகராறு செய்து தாக்கியதாக பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ...
அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24...
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதாவதை நினைத்தால் பதைபதைப்பாக இருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல்...