--- --:--:-- --

போலீசின் விரலைக் கடித்தவர் கைது..!

3

ஆவடியைச் சேர்ந்த மணி ராஜாவை அவரது முதலாளி வேலையை விட்டு நீக்கிவிட்டார். இதனால், முதலாளியுடன் சண்டை போட்டதில் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.

 

அதற்கு சிகிச்சை பெற போதையில் சென்னை GHக்கு வந்துள்ளார் மணி ராஜா அங்கும் அவர் தகராறு செய்ததால் பணியில் இருந்த போலீசார் மணி ராஜாவை வெளியே போகச் சொன்னார். அப்போது ஆத்திரத்தில் போலீசின் விரலை மணி ராஜா கடித்ததால் கைது செய்யப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon